Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திவ்யப்பிரதோஷம்

In ஆன்மீகம்
Updated: 04:21 GMT, Nov 24, 2015 | Published: 04:17 GMT, Nov 24, 2015 |
0 Comments
1269
This post was written by :

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும் சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது, திவ்வியப் பிரதோஷம் ஆகும். நேற்றைய தினம் இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டது.  விரதமிருந்து மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக – ஆராதனை செய்தால் பூர்வ ஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

இதனை சோமப் பிரதோஷம் என்றும் கூறுவர். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று விரதமிருந்து பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். தரித்திரம் ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ விரத வழிபாடு சிறந்ததாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg