Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடவுளின் கடாட்சம் வீட்டில் வரச்செய்யும் முறை

In ஆன்மீகம்
Published: 04:52 GMT, Nov 24, 2015 |
0 Comments
2001
This post was written by :
6635060603_a11d1a2e31_b

வீட்டிற்குள் தெய்வ சக்தியை அழைக்க தர்ப்பை புல்லும், பச்சை கற்பூரமும் உதவும். இதற்கு வீட்டுக்கு வெளியேயும் வீட்டின் நான்கு பக்கமும் தலா இரண்டு தர்ப்பை புல்லை எடுத்து அதில் பச்சை கற்பூரத்தை தடவி நான்கு பக்கத்துக்கும் வைக்க வேண்டும். வீட்டுக்கு வெளியே வைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டிற்குள் போடலாம்.

சம்பூரணி போட்டு அதில் தர்ப்பை புல்லை பச்சை கற்பூரம் தடவி சிறிய துண்டாக நறுக்கி அதை தூபம் போட வேண்டும். அப்பொழுது புகை கொஞ்சம் வர ஆரம்பிக்கும். அந்த புகையை வீடு முழுக்க பரவும் படி செய்ய வேண்டும்.

இதனை வாரம் ஒருமுறை செய்ய வேண்டும். தர்ப்பை புல்லுக்கும், பச்சை கற்பூரத்துக்கும் தெய்வ சக்திகளை வீட்டுக்குள் அழைக்கும் சக்தி உண்டு. வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஆகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg