Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொள்ளு கஞ்சி

In
Updated: 06:24 GMT, Nov 24, 2015 | Published: 06:24 GMT, Nov 24, 2015 |
0 Comments
1493
This post was written by :

நம்மில் பலரும் உடல் எடையை குறைத்துக்கொள்ள மிகவும் பாடுபடுவார்கள். சிலர் மருந்து மாத்திரைகள் கூட பாவிப்பார்கள். ஆனால் உடலுக்கு நன்மைகளையும் பெற்றுத்தரும் இந்த கஞ்சியினை பருகினால் உடல் எடையும் குறையும்,  சூடும் தணியும்.

தேவையான பொருட்கள்

கொள்ளு – 1/2 கப்
வறுத்துப் பொடித்த பார்லி – 1/4 கப்
சீரகத்தூள் – 1 சிட்டிகை,
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை
பூண்டு – 4 பல்
உப்பு – ஒரு சிட்டிகை
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை

• கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• கொள்ளு, பார்லியை தனித்தனியாக எடுத்து வெறும் கடாயில் வறுத்து ஆறியவுடன் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

• வைத்து கொள்ளு, பார்லி, பூண்டு ஆகியவை சேர்த்;து மிக்சியில் தண்ணீர் விட்டு அரைத்து அடுப்பை மூட்டி பாத்திரத்தை நன்கு வேகவைக்கவும்.

• வெந்ததும் ஒன்றும் பாதியாக கடைந்து அதில் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி கஞ்சி காய்ச்சவும்.

• கடைசியாக கொத்தமல்லி தழை துவி இறக்கவும்.

இதனை தினமும் பருகுவதால் உடல் உறுதி பெறும். கெட்டநீர் முழுவதும் வெளியேறும். உடல் எடை வேகமாக குறையும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg