Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளி விருதை வென்ற 4ever நிறுவனம்

In வணிகம்
Updated: 07:13 GMT, Nov 24, 2015 | Published: 07:13 GMT, Nov 24, 2015 |
0 Comments
1222
This post was written by :

மூலோபாயம் மற்றும் ஆக்கத்திறன் என்பனவற்றுக்கான சந்தைப்படுத்தல் வடிவமைப்பில், இவ்வாண்டின் புத்தாக்க வர்த்தக முத்திரை வகைப்படுத்தலின் கீழ் 4ever வெள்ளி விருதை வென்றுள்ளது.

இந்த வருடத்தின் உள்நாட்டு வர்த்தக சின்ன விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த விழாவில் SME பிரிவில் வெண்கல விருதை வென்றது.

மூலிகை அழகு சாதனப் பொருள்கள் மற்றும் உணவு மற்றும் பானங்கள் தொழில் பிரிவில் புதிய கண்டு பிடிப்புக்களுக்கான அதன் அர்ப்பணத்தை இது தெளிவாக விளக்கி நிற்கின்றது. அதன் தயாரிப்புகள் பலதும் மக்களால் தினம் தோறும் பயன்படுத்தப்படுகின்றமை முக்கிய விடயமாகும்.

மேலும் இயற்கை பொருட்கள் கொண்டு அழகுசாதன பொருட்கள் நம் நாட்டு சூழலுக்கேற்ற வகையிலும், நமது பெண்கள் மற்றும் ஆண்களின் சருமங்களுக்கு பொருத்தமான வகையிலும் தயார் செய்யப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg