Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆடை வர்த்தகத்தில் முன்னேற்றம்: சீன தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்த திட்டம்

In வணிகம்
Updated: 07:44 GMT, Nov 24, 2015 | Published: 07:44 GMT, Nov 24, 2015 |
0 Comments
1286
This post was written by :

இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தின் முக்கிய பங்கு வகிக்கும் ஆடை உற்பத்தி துறையில் முன்னேற்றமடையும் வகையில் சீனாவின் ஆடை உற்பத்தி தொழிநுட்பத்தை பயன்படுத்தி இலங்கையின் ஆடை உற்பத்தியை 5 மடங்காக அதிகரிப்பதற்கு சர்வதேச வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மூலோபாயம் அமைச்சரவை தயாராகி வருகின்றது.

அதாவது ஆடை உற்பத்தி தொழிநுட்பத்தை மேம்படுத்தி அதன் பின்னர் 2020ம் ஆண்டளவில் ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள் 50பில்லியன் டொலர்களாக ஆதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் 5000 ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் சுதந்திர வர்த்தக வலையமைப்புக்களை நிர்மாணிப்பது தொடர்பாக அதற்கு பொறுப்பான சர்வதேச வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மூலோபாய அமைச்சால் முன்மொழியப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg