Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கார்த்திகை தீபத்தினை முன்னிட்டு நல்லூரில் சொக்கப்பனை எரிப்பு

In ஆன்மீகம்
Updated: 12:35 GMT, Nov 25, 2015 | Published: 12:35 GMT, Nov 25, 2015 |
0 Comments
1428
This post was written by : Varshini

உலக வாழ் இந்து மக்களால் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படும் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் சொக்கப்பனை எரிக்கப்பட்டது.

இன்றைய தினம் ஆலயத்தில் அடியார்களால் தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்ட அதேவேளை, எம்பெருமான் கைலாய வாகனத்தில் வெளிவீதி உலா வந்து அடியார்களுக்கு காட்சியளித்தார்.

அதனையடுத்து அடியார்கள் புடைசூழ ஆலய வளாகத்தில் சொக்கப்பனை எரிக்கப்பட்டது. இதன்போது பக்தர்கள் தமது நேரத்திக்கடன்களை செலுத்தினர்.

கார்த்திகை தீபத்தினை முன்னிட்டு அனைத்து இந்து ஆலயங்கள் மற்றும் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு நிகழ்த்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3 1 18 5 10 12 13

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg