Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விரதமிருப்பதால் மன அமைதி கிடைக்கின்றது

In ஆன்மீகம்
Published: 07:14 GMT, Nov 26, 2015 |
0 Comments
1365
This post was written by :
TPADRHI-W112_GJE5B_1158218e

இந்துக்கள் விரதம் இருப்பதை காலம் காலமாக முன்னோர்களிடம் இருந்து பின்பற்றி வருகின்றார்கள். விரதம் இருந்தால் கஷ்டங்கள், பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. இந்து சாஸ்த்திரங்களில் விரதம் குறித்தும் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

விரதம் இருந்தால் நம் மனம், ஆன்மா, உடல் ஆகியவை சுத்தம் அடைகின்றன. விரதம் இருந்தால் மன அமைதி கிடைக்கும். விரதம் இருக்க பல முறைகள் உள்ளன. ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது, நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது, நீர், பழரசங்கள், பழங்கள், மட்டும் அருந்தி விரதம் இருப்பது என பல முறைகள் கடை பிடிக்கப்படுகின்றன.

எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது நிச்சயம். இந்து மக்களிடம் பல்வேறு விசேஷ தினங்களில் இந்த விரதம் இருப்பது நடைமுறையில் உள்ளது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg