Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐந்து கரத்தானின் பெருமைகள்

In ஆன்மீகம்
Updated: 05:35 GMT, Nov 29, 2015 | Published: 05:34 GMT, Nov 29, 2015 |
0 Comments
1209
This post was written by :

விநாயகப்பெருமானுக்கு ஐந்து கரங்கள் காணப்படுகின்றன. அதில் ஒரு கை பாசத்தை ஏந்தி உள்ளது. இது படைத்தலை குறிக்கிறது. தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.

ஆகவே கணேசமூர்த்தி படைத்தல், அழித்தல், காத்தல் ஆகியவற்றையும் செய்யும் மும்மூர்த்தியாகிறார். மோதகம்  ஏந்திய கை அருளை குறிக்கிறது. எனவே இவர் பராசக்தியாகவும் இருக்கிறார். எனவே இவர் எல்லாம் வல்ல பரமேஸ்வரராகவும் இருக்கிறார். என்பது இதன் மூலம் புலப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg