Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாமுண்டி தியான ஸ்லோகம்

In ஆன்மீகம்
Updated: 05:36 GMT, Nov 30, 2015 | Published: 05:36 GMT, Nov 30, 2015 |
0 Comments
1312
This post was written by :
img_4097

ஸ்லோகம்

சதுர்புஜாம் த்ரிநேத்ராம் சகாலமேக ஸமப்ரபாம்

தம்ஷ்ட்ராகராலவதனாம் வ்யாக்ர சர்மாம்பரோஜ்வலாம்

ஸகட்காம்சூல ஹஸ்தாம் சகபாலாபயதாரிணீம்

கிங்கிணீ மாலயா யுக்தாம் கரண்ட மகுடான்விதாம்

சிரோமாலா ஸமாயுக்தாம் ப்ரேத வாஹன

ஸம்ஸ்திதாம் பீனஸ்தனீம் யௌவனாம்ச

சாமுண்டாம் பாவயேத் ஸதா॥

பொருள்

நான்கு கைகள், மூன்று கண்கள் ஆகியவற்றை உடையவளும், கருத்த மேகம் போன்ற மேனியை உடையவளும், கடைவாய்ப் பல் நீட்டிக் கொண்டிருக்கும் முகமுடையவளும், புலித்தோலை ஆடையாகக் கொண்டு ஒளிர்பவளும், கத்தி, சூலம், கபாலம், அபய முத்திரை இவற்றைக் கைகளில் பெற்றிருப்பவளும், கரண்ட மகுடத்தைத் தரித்திருப்பவளும், சிறிய மணிகள் மற்றும் தலைகளால் ஆன மாலையை அணிந்திருப்பவளும், ப்ரேத (சவம்) வாகனத்தின் மீது வீற்றிருப்பவளும், பருத்த முலைகளும் இளைய வயதுடையவளுமான சாமுண்டியை எப்போதும் தியானிக்கிறேன்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg