Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முக வசியம் செய்யும் ஸ்லோகம்

In ஆன்மீகம்
Updated: 06:03 GMT, Nov 30, 2015 | Published: 06:03 GMT, Nov 30, 2015 |
0 Comments
2459
This post was written by :

நமது முகத்தில் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகுவதற்கும் மற்றவர்கள் எம்முடன் கோபப்படாமல் நன்றாக பழக இம் முகவசிய முறையினை பயன்படுத்தலாம். மேலும் நாள் முழுதும் இன்முகமாய் திகழ இம் மந்திரம் உதவும்.

ஸ்லோகம்

ஓம் வெள்ளி என்முகம்
வியாழன் என்முகம்
திங்கள் என்முகம்
திசைகள் எட்டும் என்முகம்
காளி என்முகம்
காயத்ரி என்முகம்
நீலி என்முகம்
நீலகண்டி என்முகம்
ராமரும் லட்சுமணரும் போலே
அம்மா தாயே லட்சுமணர் எல்லோரும்
பார்த்தால் போலே சிரித்த முகமும்
சீதாதேவியார் நிற்க சிதம்பர அட்சரத்தின் மேல் ஆணை
ஐந்தெழுத்து பஞ்சாட்சரமும் என்முகத்தில் நிற்கவே சுவாகா.

பௌர்ணமி தினத்தில் உரு 108 கொடுத்து சித்திசெய்து கொள்ளவும். பின்னர் பிரயோகிக்கும் போது 21 தரம் சொல்லி விபூதி சாத்தவும். இதன் மூலம் குறித்த மந்திரத்தின் பலனைப் பெறலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg