Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கும்மாயம்

In
Updated: 07:42 GMT, Nov 30, 2015 | Published: 07:42 GMT, Nov 30, 2015 |
0 Comments
1347
This post was written by :

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 800 கிராம் முறுக்குக்கு வறுப்பது
உளுத்தம் பருப்பு – 600 கிராம் போல வறுத்து திரிக்கவும்.
கும்மாய மாவு – 200 கிராம்
தண்ணீர் – 600 மிலி
கருப்பட்டி – 200 கிராம்
நெய் – 300 கிராம்
சீனி – 100 கிராம்

செய்முறை

மாவை நெய்யில் வறுக்கவும். சீனியுடன் கருப்பட்டியையும் தூளாக்கி ஒரு கரண்டி நீர் சேர்த்து அடுப்பில் வைத்து உருகி பாகு பத்திற்கு எடுத்து அதனை வடிகட்டவும். பின்னர் சட்டியில் நெய் தடவி, கும்மாய மாவை வடிகட்டிய பாகினை கரைத்து சட்டியில் ஊற்றி கிளறவும். கிளறும் போது, சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவேண்டும். கும்மாயம் சட்டியில் ஒட்டாமல் ஒன்றாக திரண்டு வரும்போது இறக்கவும். பின்னர் சூடு தணியும் முன்னர் உருண்டைகளாவோ தட்டை வடிவிலோ பிடித்து வைத்துக் கொள்ளவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg