Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உக்காரை

In
Updated: 08:16 GMT, Nov 30, 2015 | Published: 08:16 GMT, Nov 30, 2015 |
0 Comments
1484
This post was written by :

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு – 200 கிராம்
ரவை – 100 கிராம்
பச்சரிசி மா – 200 கிராம்
தேங்காய் – ஓரு மூடி
முந்திரிப்பருப்பு – அளவாக
ஏலக்காய் – சிறிது
சீனி – 400 கிராம்
தண்ணீர் – 100 கிராம்

செய்முறை

ரவை மற்றும் பச்சரிசி மாவினை பொன்னிறமாக நெய்யில் வறுக்கவும். முந்திரி பருப்பினை சிறிதளவாக உடைத்து அதையும் சேர்த்து நெய்யில் சேர்த்து வருக்கவும். பின்னர் அதனை இறக்கி வைத்து விட்டு தேங்காய் ஒரு மூடியை திருவி வெறும்சட்டியில் போட்டு வறுத்தெடுக்கவும். பாசிப்பருப்பினை பதமாக வேக வைத்து நீரை வடித்து எடுக்கவும். சீனியுடன் தண்ணீர் சேர்த்து உருக்கி வடித்து எடுக்கவும்.

வெல்லம் சேர்த்து வடிகட்டிய தண்ணீரில், இவை எல்லாவற்றையும் ஒன்றின் பின் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து கிளறி விடவும். இக்கலவை புட்டுப் பதத்தில் வந்ததும் இறக்கவும். வறுத்த முந்திரிப் பருப்பைச் சேர்த்துக் கிளறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg