Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 185 மில்லியன் சேமிப்பு

In வணிகம்
Updated: 09:54 GMT, Nov 30, 2015 | Published: 09:54 GMT, Nov 30, 2015 |
0 Comments
1233
This post was written by :

எரிபொருள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை முறையாக ஒழுங்குப்படுத்தியதன் மூலம் வருடாந்தம் ரூபாய் 185 மில்லியன் சேமிக்க முடிந்தது என்று பெற்றோலிய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இந்த வருமானத்தை பெற்று கொள்ள கூடியவகையில் அமைந்ததாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய எரிவாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

புதிய தொழில்நுட்பங்களை போக்குவரத்துகாக பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் போக்குவரத்துக்கான செலவை குறைத்து கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg