Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஃப்ரூட் பஞ்ச்

In
Updated: 04:55 GMT, Jan 7, 2016 | Published: 04:55 GMT, Jan 7, 2016 |
0 Comments
1404
This post was written by :

தேவையான பொருட்கள்:

பப்பாளி – 100 கிராம்
மாம்பழம் – 100 கிராம்
ஆரஞ்சுப்பழம் – 100 கிராம்
திராட்சை – 100 கிராம்
எலுமிச்சம்பழம் – பாதியளவு
சோடா
சீனி  – 200 கிராம்
தண்ணீர் – 10 மில்லி
உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:

எலுமிச்சம்பழத்தைத் தவிர மீதி நான்கு பழத்தையும் நன்றாக தோல் நீக்கி மிக்ஸியில் ஜூஸாக்கி விட வேண்டும்.

இல்லையெனில், பழங்களை சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டிய பின் சீனியையும், தண்ணீரையும் கலந்து கொதிக்க வைத்து விட்டு, பிறகு எலுமிச்சம் பழத்தையும் சோடாவையும் சேர்த்துவிட்டால் “ஃப்ரூட் பஞ்ச்” ரெடி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg