Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேபி கோர்ன் ஃப்ரை

In
Updated: 04:04 GMT, Mar 1, 2016 | Published: 04:04 GMT, Mar 1, 2016 |
0 Comments
1229
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

பேபி கோர்ன் – 10
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
சாட் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1 சிட்டிகை
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கடலை மாவு -2 டேபிள்ஸ்பூன்
சோள மாவு, அரிசி மாவு தலா – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

சுடுநீரில் உப்பு சேர்த்து 5 நிமிடம் பேபிகார்னை போட்டு எடுக்கவும். சாட் மசாலாத் தூள் நீங்கலாக மற்ற பொருட்களை போட்டு சிறிது நீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.

சூடான எண்ணெயில் இதை பொரித்துக் கொள்ளவும். பொரித்த பேபிகார்ன் மீது சாட் மசாலா தூவி சூடாகப் பரிமாறவும். வேண்டும் என்றால் ஏதாவது சோஸ் தொட்டும் சாப்பிடலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg