Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிராத்தனை அமையும் முறை

In ஆன்மீகம்
Updated: 13:16 GMT, Mar 3, 2016 | Published: 13:16 GMT, Mar 3, 2016 |
0 Comments
1216
This post was written by :

ஒவ்வொரு மனிதனுக்கும் மனதில் ஆழமாக எழும் விருப்பம் மலராத பிராத்தனை ஆகும். மானிடரானால் விருப்பம், தேவை அவர்களின் இரட்டை குழந்தைகளாகின்றன. ஆனால் ஒவ்வொருவரும் தத்தம் ‘விருப்பம்’, ‘ஆசை’, ‘தேவை’ என்ற விழுமியங்களை முதுமுதல்வனாம் முக்கண்ணனிடம் சமர்ப்பிக்கும் போது அவை பிராத்தனை என்ற நாமம் பெறுகின்றது.

பிராத்தனை ‘ அன்றாடப்பிராத்தனை’ என்ற வகையில் அமையும் அதில் பணம், ஆரோக்கியம், புத்திரசுகம் போன்ற பல விடயங்கள் அடங்கும். இது சங்கிலித்தொடர் போல் நீண்டு செல்லும்.

ஆனால் அதுவே வாழ்வல்ல. வாழ்வின் நோக்கம் அல்ல என அறிந்த மானிடன் ஆன்மீகப் பிரார்த்தனையை தொடங்குவான் இதில் பக்தி, ஞானம், இறைக்காட்சி காணல் என்பன அடங்கலாம்.

எனினும், முயற்சி மெய் வருத்தக் கூலி தரும் என்பதற்கினங்க அடக்கம், மனத்தூய்மை, மனத்தெளிவு, பக்தி ஆகியவற்றின் பின்னணியில் இறைபிரார்த்தனை செய்யின் உண்மை உணர்த்தப்படும். நம்பிக்கை வைத்து மனம், மொழி, மெய் என்றபவற்றால் பிரார்த்தியுங்கள் ‘பலன் வெற்றி’

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg