Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொன் மொழிகள் (அன்னை)

In ஆன்மீகம்
Updated: 13:18 GMT, Mar 3, 2016 | Published: 13:18 GMT, Mar 3, 2016 |
0 Comments
1195
This post was written by :

1. ஒப்புவமை கூற முடியாதவர் ‘தாய்’ அன்னையை யாருடனும் ஒப்பிட முடியாது.

2. ‘சிறந்த தாய்’ நூறு ஆசிரியர்களுக்கு சமன்

3. ஒரு குழந்தையின் அழுகையைப் புரிந்த அகராதி அன்னை

4. மானிலத்தில் நல்லபடி வாழ வைப்பவர்களும், நானிலத்தில் புகழ்பெறச் செய்பவளும் தாய் தான்

5. உண்மையான தாய் ஒரு போதும் சும்மா இருப்பதில்லை

6. அன்னையின் இதயமே குழந்தையின் பள்ளிக்கூடம்

7. வயது செல்லாதது ஒன்று அதுதான் அன்னையின் அன்பு

8. பட்டங்களில் பெரியது தாயின் ஆசீர்வாதம்

9. அன்பின் வடிவு அம்மா

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg