Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தர்சனனின் இசை மற்றும் இயக்கத்தில் ‘தனிமையில்..’ காணொளிப்பாடல்

In
Updated: 16:56 GMT, Mar 5, 2016 | Published: 16:52 GMT, Mar 5, 2016 |
0 Comments
1417
This post was written by : Varothayan

ஈழத்து இளம் இசையமைப்பாளர் தர்சனனின் இசை மற்றும் இயக்கத்தில் அண்மையில் வெளியாகியிருக்கும் காணொளிப்பாடல் ‘தனிமையில்..’.

இளைஞன் ஒருவனுக்குள் வரும் கலர் கலரான கனவுகளை சொல்லும் பாடலாக இது காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. பாடலின் நிறைவில், கனவின் கோரமும் புலப்படுத்தப்பட்டிருக்கின்றது.

க்ஷன், திவுனி இருவரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப் பாடலுக்கு வஹப் ரிஸ்வான் வரிகளை எழுத, நுசாக் நிசர் பாடியிருக்கின்றார். ஒளிப்பதிவை ராஜ்பவனும், படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தினை தர்சனனும் கவனித்திருக்கிறார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg