Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலீஸின் ‘நனவில் தொலைத்தேன்’ காணொளிப் பாடல்

In
Updated: 17:02 GMT, Mar 5, 2016 | Published: 17:01 GMT, Mar 5, 2016 |
0 Comments
1448
This post was written by : Varothayan

பி.எம்.எல். மீடியா தயாரிப்பில் கலீஸ் அவர்கள் இயக்கியிருக்கும் பாடல் நனவில் தொலைத்தேன். இது ஏற்கனவே, வெளியான ‘கனவினில் தேடுகிறேன்’ பாடலின் இரண்டாம் பாகமாக உருப்பெற்றிருக்கின்றது.

சுதர்சன் இசையமைக்க யாழ். நிலவன் வரிகளை எழுதியிருக்கும் இப்பாடலின் ஒளிப்பதிவு, மற்றும் படத்தொகுப்பை ஆதன் செய்திருக்கிறார்.

சிறில், மிதுனா, விஷ்ணு, ஆகாஸ் என பல கலைஞர்களின் நடிப்பில் வெளியாகி இருக்கும் இப்பாடல் மிகவும் அட்டகாசமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg