Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெளியாகியது ஜெராட்டின் ‘உயிர்வரை ஏனோ’ காணொளிப் பாடல்

In
Updated: 17:11 GMT, Mar 5, 2016 | Published: 17:11 GMT, Mar 5, 2016 |
0 Comments
1610
This post was written by : Varothayan

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘உயிர்வரை ஏனோ’ காணொளிப்பாடல் இன்று திருகோணமலையில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்தப் பாடல் முற்றுமுழுதான திருகோண மலையிலேயே படப்பிடிப்பு செய்யப்பட்டிருந்தது.

சுஜீதன் இயக்கம் மற்றும் படத்தொகுப்பில் உருவான இப்பாடலின் ஒளிப்பதிவினை நிரூபன் மேற்கொண்டிருந்தார். ஈழத்தின் முன்னணி நாயகனா வலம் வரும் ஜெராட்டுடன், ரொஷில்டா, க்ரிஷ், திவ்யா ஆகியோர் நடித்திருந்தனர்.

தென்னிந்தியாவில் வசித்து வரும் ஈழத்து இசையமைப்பாளர் சாய் தர்சன் இப்பாடலுக்கான இசையை அமைத்திருப்பதுடன், சுப்பர் சிங்கர் புகழ் அஜீஷ் பாடலைப் பாடயுள்ளார். பல தென்னிந்திய சினிமா பிரபலங்களது பாராட்டுக்களையும், வெளியீட்டுக்கு முன்னனே பெற்றுக்கொண்ட இப்பாடல் இன்று வெளியானது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg