Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காய்கறி வடை

In
Published: 10:39 GMT, Mar 6, 2016 |
0 Comments
1284
This post was written by :
Kaaikari vadai

தேவையான பொருட்கள்
வேகவைத்த உருளைக்கிழங்கு – 2
கெரட் துருவல் – 2 தேக்கரண்டி
முட்டைகோஸ் துருவல் – 2 தேக்கரண்டி
நறுக்கிய குடைமிளகாய் – 2 தேக்கரண்டி
மைதா மாவு – தலா 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – ¼ தேக்கரண்டி
இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த விழுது – 1 தேக்கரண்டி
உப்பு எண்ணெய் – தேவையான அளவு

செய்யும் முறை
முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கி மசித்துக் கொள்ளவும். இதனுடன் கெரட் துருவல், முட்டைக்கோஸ் துருவல், நறுக்கிய குடைமிளகாய், இஞ்சி பச்சை மிளகாய் விழுது, மிளகாய்த்தூள் மைதாமாவு, உப்பு என்பவற்றைப் போட்டு கலந்து பிசையவும். இந்த கலவையை பெரிய எலுமிச்சை அளவு உருட்டி வடையாக தட்டவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg