Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முருங்கைக்காய் சூப்

In
Updated: 08:26 GMT, Mar 7, 2016 | Published: 08:26 GMT, Mar 7, 2016 |
0 Comments
1245
This post was written by :

தேவையான பொருட்கள்
முருங்கைக்காய் – 10
உப்பு – 1 தேக்கரண்டி
பெப்பர் – ½ தேக்கரண்டி

செய்யும் முறை
முதலில் முருங்கைக்காயை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பின்னர் வெட்டி வைத்துள்ள முருங்கையை தண்ணீரில் போட்டு நன்றாக வேகவைக்கவும். நன்றாக வெந்த பிறகு முருங்கையை தண்ணீரில் இருந்து வடிக்கட்டி சிறிது நேரம் ஆறவிடவும்.

முருங்கைக்காய் சிறிது ஆறியவுடன் அதனுள் இருக்கும் சதை பகுதியை ஒரு கரண்டி அல்லது கத்தி வைத்தோ எடுத்து கொள்ளவும். இப்பொழுது முருங்கை சதை பகுதி தயார். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அத்துடன் முருங்கை சதை பகுதியை சேர்த்து உப்பு போட்டு சிறிது கொதிக்க விட்டு எடுக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg