Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு!

In வணிகம்
Updated: 12:15 GMT, Mar 8, 2016 | Published: 12:14 GMT, Mar 8, 2016 |
0 Comments
1265
This post was written by : Anojkiyan

பெறுமதி சேர் வரியை (வெட் வரி) நூற்றுக்கு 15 வீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது ஆற்றி வரும் விஷேட உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும் தேசத்தைக் கட்டயெழுப்பும் வரியில் (NBT – 2%) மாற்றம் செய்யப்படமாட்டாது எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg