Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தானமும் அதன் பலன்களும்

In ஆன்மீகம்
Updated: 13:43 GMT, Mar 8, 2016 | Published: 13:43 GMT, Mar 8, 2016 |
0 Comments
1215
This post was written by : Anojkiyan
chitambaram

1), வஸ்த்ரதானம் – ஆயுள் விருத்தி.

2), பூமி தானம் – ப்ரம்ம லோக பதவி.

3), தேன் – புத்ர பாக்கியம். (வெண்கல பாத்திரத்தில்)

4), கோதானம் – ரிஷிக்கடன், தேவக்கடன், பித்ருக்கடன், மூன்றையும் போக்கும்.

5), நெல்லிக்காய்தானம் – ஞானத்தை கொடுக்கும்

6), கோவிலில் தீப தானம் – சக்கரவத்தி பதவி கிட்டும்.

7), தீப தானம் – கண்பார்வை விருத்தி.

8), விதை தானம் – தீர்க்க – ஆயுள், தீர்க்க – ஆயுள் – சந்ததி கிட்டும்

9), அரிசி – சகல பாவமும் போகும்.

10), தாம்பூலம் , பழம் – ஸ்வர்க்க பதவி கிட்டும்.

11), கம்பளி தானம் – வாயுரோகம் தீரும்.

12), பருத்தி – குஷ்டம் அகலும்.

13), பூணூல் – பிராம்மண ஜென்மா கிடைக்கும்.

14), புஷ்பம்,துளசி, – ஸ்வர்க்கத்தை ஸமித்து, கறிகாய் தானம் அளிக்கும்.

15), நெய் – ரோக நிவர்த்தி.

16), சர்க்கரை – ஆயுள் விருத்தி.

17), பால் – துக்கம் அகலும்.

18), எள் – எமபயம் அகலும்.

19), கடலை – சந்தான விருத்தி.

20), ஸ்வர்ணம் – பாபம்,ஏழ்மை அகலும்.

21), குடை, பாதுகை – யமலோகத்தில் சுகம் தரும்.

22), கன்யா தானம் – ப்ரம்ம லோக பதவி தரும்.

23), ஜப மாலை, ஆசனம் – நல்ல ஜன்மாவை விபூதி, கோபி, சந்தனம் அளிக்கும்.

24), அன்னதானம் – ஸ்வர்க்க பதவி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg