Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பனானா பேன் கேக்

In
Updated: 11:28 GMT, Mar 10, 2016 | Published: 11:28 GMT, Mar 10, 2016 |
0 Comments
1264
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

மைதா – 4 கப்
பால் – 1 கப்
பிசைந்த வாழைப்பழம் – 2 கப்
முட்டை – 2
சிகப்பு சீனி – 1ஃ2 கப்
தேன்
ஜாம்- சிறிதளவு

செய்முறை

மைதாவுடன் பால், வாழைப்பழம் சேர்த்து கலக்கி, பின்னர் லேசாக அடித்த முட்டையைச் சேர்க்கவும். அத்தோடு, கலவையில் சிகப்பு சீனியையும் சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் வைக்கவும்.

பிறகு அகலமான பேனில் ஒவ்வொரு கரண்டியாக கனமான தோசையாக வார்க்கவும். பரிமாறும் போது தேன் அல்லது ஜாம் சேர்த்து பரிமாறவும். சுவையான பனானா பேன் கேக் தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg