Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பஹ்ரேன் இளவரசருடன் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சந்திப்பு : வர்த்தக உறவுகள் குறித்த பேச்சு

In வணிகம்
Updated: 12:13 GMT, Mar 10, 2016 | Published: 12:13 GMT, Mar 10, 2016 |
0 Comments
1199
This post was written by : Shailu

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பஹ்ரேன் இளவரசர் சல்மான் பின் கலிபா அல் கலிபா சந்தித்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளார். இந்த சந்திப்பானது நேற்று (புதன்கிழமை) பஹ்ரேனில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்திப்பின் போது, நாட்டில் மேற்கொள்ளக்கூடிய முதலீடுகள் தொடர்பாக நீண்ட நேர காலந்துரையாடலில் இவர்கள் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்தோடு, இருதரப்பு வர்த்தக உறவுகள் குறித்தும் எண்ணெய், எரிவாயு மற்றும் விமான போக்குவரத்து துறைகளில் முதலீடுகள் தொடர்பான விசேட கவனம் செலுத்துவது தொடர்பில் உரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg