Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிகப்பரிசி புட்டு

In
Updated: 06:59 GMT, Mar 14, 2016 | Published: 06:59 GMT, Mar 14, 2016 |
0 Comments
1310
This post was written by :

தேவையான பொருட்கள்  

சிகப்பரிசி – 100 கிராம்
கருப்பட்டி சீனி – 25 கிராம்
ஏலக்காய் தூள் – ½ தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 1 தேக்கரண்டி

செய்யும் முறை
அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டி, ஆற வைத்து அவற்றை மாவாக அரைக்க வேண்டும். அதில் உப்புத் தண்ணீர் தெளித்துப் பிசறி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சூடாக இருக்கும்போதே, அதில் துருவிய சீனி, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கலந்து பரிமாறவும். குழாய் புட்டு அச்சு இருந்தால், அதில் முதலில் கொஞ்சம் வேக வைத்த மாவு, பிறகு தேங்காய் துருவல், மறுபடி மாவு என வைத்து அழுத்தி எடுத்து, குழம்புடன் பரிமாறலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg