Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண்ணியமிக்க நபித் தோழர்கள்

In ஆன்மீகம்
Updated: 12:54 GMT, Mar 14, 2016 | Published: 12:54 GMT, Mar 14, 2016 |
0 Comments
1311
This post was written by :

நபி (ஸல்) அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட நபித் தோழர்கள் ஸஹாபாக்கள் என அழைக்கப்படுவார்கள். அவர்கள் மிகவும் கண்ணியமானவர்கள். அதேபோன்று அவர்கள் இந்த உலகிலே மிக சிறந்த மக்கள். அவர்களை குறைகாணவோ, அல்லது ஏசவோ முடியாது.

அந்த ஸஹாபாக்கள் அல்லாஹ்வாலும், நபியவர்களாலும் அங்கீகரிக்கப்பட்டவர்கள். அல்லாஹ்வை அந்த ஸஹாபாக்களும் பொருந்திக் கொண்டார்கள், அல்லாஹ்வும் அவர்களை பொருந்திக் கொண்டதாக குர்ஆன் மூலம் அல்லாஹ் நமக்கு உறுதியளிக்கிறான்.

மக்காவில் இருந்த நபித் தோழர்களையோ, மதீனாவில் இருந்த நபித் தோழர்களையோ, அல்லது வேறு எந்த நபித் தோழர்களையும் தரக்குறைவாக பேசுவதோ, அல்லது தவறான முறையில் கதைப்பதோ கூடாது. அப்படி யாராவது ஒரு முஸ்லிம் செய்தார்கள் என்றால், அவர்கள் மார்க்க அறிவு இல்லாதவர்கள் என்பதை ஹதீஸ்களை வைத்து நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg