Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தயிர் பச்சடி

In
Updated: 04:24 GMT, Mar 15, 2016 | Published: 04:07 GMT, Mar 15, 2016 |
0 Comments
1348
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் – 1
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
காரட் – 1
பச்சைமிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
தயிர் -1 கப்

செய்முறை

வெள்ளரிக்காய்,காரட்,தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறி விதையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கவும். கொத்துமல்லியையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தயிரை நன்றாகக் கடைந்து அத்துடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். கடைந்த தயிரை ஒரு பாத்திரந்தில் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தற்போது தயிர் பச்சடி ரெடி…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg