Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதினா மிக்ஸ் ஒரேஞ்ச் ஜூஸ்

In
Updated: 04:28 GMT, Mar 15, 2016 | Published: 04:27 GMT, Mar 15, 2016 |
0 Comments
1279
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

ஒரேஞ்ச் ஜூஸ் – 1 கப்
இளநீர் – 1 கப்
புதினா சாறு – 1ஃ4 கப்

செய்முறை

ஒரு நீண்ட கண்ணாடி டம்ளரில் முதலில் ஆரஞ்சு ஜூஸை ஊற்றவும். பிறகு இளநீரை ஊற்றவும். பிறகு புதினா சாறையும் ஊற்றி லேசாக கலக்கவும். அதன் மேல் ஐஸ் கட்டி துண்டுகளைப் போடவும். தற்போது புதினா மிக்ஸ் ஒரேஞ்ச் ஜூஸ் தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg