Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக நுகர்வோர் உரிமைகள் தினம் : பாண் விலை குறைப்பு

In வணிகம்
Updated: 06:38 GMT, Mar 15, 2016 | Published: 06:38 GMT, Mar 15, 2016 |
0 Comments
1253
This post was written by : Shailu

இன்று(செவ்வாய்கிழமை) முதல்  ஒருவார காலப்பகுதி வரை நுகர்வோர் வாரமாக அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு பாணின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மார்ச் 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதனுடன் நுகர்வோருக்கு விஷேட சலுகைகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நுகர்வோர் வாரத்தை முன்னிட்டு இன்று முதல் ஒருவாரத்திற்கு மாத்திரம் பாணின் விலையை 4 ரூபாவால் குறைக்கவுள்ளதாக அனைத்து பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன கூறியதாவது,

கோதுமை மாவின் விலை அதிகரித்தமை காரணமாக பாணின் விலை 2 ரூபாய் 50 சதம் முதல் 5 ரூபாவிற்கு இடையில் உயர்த்தவுள்ளதாகவும், இது தொடர்பான தீர்மானம் 20 ஆம் திகதிக்கு பின்னர் எடுப்படுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg