Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இயேசு கிறிஸ்துவின் மலை பிரசங்கம்

In ஆன்மீகம்
Updated: 11:49 GMT, Mar 15, 2016 | Published: 11:48 GMT, Mar 15, 2016 |
0 Comments
1930
This post was written by : Shailu

இயேசு தன் சீடர்களுக்கு அறிவித்த போதனைகள் அனைத்தும், அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. இதனை மலை பிரசங்கம் என்று கூறுவார்கள். அவர் சீடர்களுக்கு வழங்கிய மலை பிரசங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

* எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோக ராஜ்யம் (சொர்க்கம்) அவர்களுடையது.

* துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதல்அடைவார்கள்.

* சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.

* நீதியின் மேல் பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்.

* இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

* இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

* சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள்.

* நீதியின் நிமித்தம் துன்பப் படுகிறவர்கள் பாக்கியவான்கள், பரலோக ராஜ்யம் அவர்களுடையது.

இயேசு நமக்கு போதித்த இரக்கம், நீதி. சமாதானம், எளிமை, சாந்தம் ஆகிய ஐந்து வார்த்தைகளை திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாலே, இவ்வுலகில் சண்டை, போட்டி, பொறாமை, இருக்காது. மாறாக அன்பு சமாதனமே இருக்கும். இந்த நற்குணங்களை வளர்க்க நாமும் உறுதியெடுப்போம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg