Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐந்து வேலை தொழுகை

In ஆன்மீகம்
Updated: 11:56 GMT, Mar 15, 2016 | Published: 11:55 GMT, Mar 15, 2016 |
0 Comments
1299
This post was written by : Shailu

பஜ்ர்– அதிகாலை தொழுகை: சூரியன் உதயமாவதற்கு ஒரு மணி நேரம் முன்பு தொழுவது.

லுஹர்– மதிய தொழுகை: சூரியன் உச்சியில் இருந்து மேற்கு நோக்கி சற்று சாய்ந்த பிறகு, ஐந்து நிமிடம் கழித்து தொழுவது.

அஸர் – பிந்திய மதியம்: சூரியன் உச்சியில் இருந்து மேற்கில் சாய்ந்ததும் அடிக்கும் வெயிலில் ஒரு பொருளின் நீளம், அதன் நீளத்தை விட ஒன்றரை மடங்காக (நிழல்) தெரியும் போது, (உத்தேசமாக மாலை 4 மணிக்கு) தொழுவது.

மஃக்ரிப்– பிந்திய மாலை: சூரியன் மறைந்ததும் சில நிமிடங்களில் தொழுவது (மாலை 6.30 மணியளவில்)

இஷா– இரவு: படுப்பதற்கு முன் நிறைவேற்றும் தொழுகை.

*தினமும் அதிகமதிகம் தொழுது இறைவனின் பேரருளை நாட வேண்டும் என கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg