Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய நவராத்திரி விரதம்

In ஆன்மீகம்
Updated: 12:02 GMT, Mar 15, 2016 | Published: 12:01 GMT, Mar 15, 2016 |
0 Comments
1295
This post was written by : Shailu

நவராத்திரி விரதமானது துர்க்கை, லக்ஷ்மி மற்றும் சரஸ்வதியை நினைத்து 9 நாட்கள் வழிபடும் விரதமாகும். இதன் காரணமாக இதனை பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை எனப் பலரும் கருதுகின்றார்கள்.மேலும், இந்த விரதத்தை பெண்கள் மட்டுமே அனுஷ்டிக்க வேண்டும் என்றும் பலரும் தவறாக எண்ணுகின்றனர்.

ஆனால் உண்மையில் ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களில் ஒன்றாக நவராத்திரி விரதம் விளங்குகின்றது. ஏனென்றால், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன. எனவே, நவராத்திரியானது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமாக காணப்படுகின்றது.

பிராஹ்மணி – பிரம்மா
மகேஸ்வரி – சிவன்
கவுமாரி – முருகன்
வைஷ்ணவி – விஷ்ணு
வராஹி – ஹரி (வராக அவதாரம்)
நரசிம்மி – நரசிம்மர்
இந்திராணி – இந்திரன்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg