Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருவிளக்கை அணைப்பது எப்படி?

In ஆன்மீகம்
Updated: 14:07 GMT, Mar 16, 2016 | Published: 14:06 GMT, Mar 16, 2016 |
0 Comments
1235
This post was written by : Anojkiyan

திருவிளக்கை குளிரச் செய்ய பூவில் பாலைத் தொட்டு குளிர வைக்கும் வழக்கம் இருக்கிறது. சிலர் அரிசியை விளக்கின் எண்ணெய்க்குள் சிறிது வைத்து விட்டு, பிறகு பூவினால் குளிரச் செய்வர்.

எண்ணெய் தீர்ந்து போய் தானாக விளக்கை குளிரச் செய்யும் பழக்கமும் உண்டு.

ஆனால், பூஜைக்குப் பயன்படுத்திய பூவினால் தீபத்தை குளிரச் செய்வதே சரியான நடைமுறை. எக்காரணம் கொண்டும், விளக்கை வாயினால் ஊதி அணைப்பது கூடாது என்கிறது சாஸ்திரம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg