Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தக்காளி தொக்கு

In
Updated: 10:53 GMT, Mar 17, 2016 | Published: 10:53 GMT, Mar 17, 2016 |
0 Comments
1648
This post was written by :

தேவையான பொருட்கள்
தக்காளி – 1 கிலோ
கடலை எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – தேவையான அளவு
உளுத்தம் பருப்பு
பெரு வெங்காயம்
உப்பு
வறட்டு மிளகாய் பொடி
மஞ்சள் பொடி

செய்யும் முறை
தக்காளியை பொடியாக நறுக்கி வச்சுக்கணும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெரு வெங்காயம் என்பவற்றைத் தாளிக்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு உப்பு, மஞ்சள் பொடி, வறட்டு மிளகாய் பொடி போன்றவற்றைப் போட்டு நன்றாக கிளறவும். பின்னர் அடுப்பில் வைத்து மூடி விடவும். 5 நிமிடம் கழித்து நன்றாக கிளறி விடவும். பச்சை வாசனை போய் எண்ணெய் ஓரத்தில் சேர்ந்து வரும்போது அடுப்பை அனைத்து விடவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg