Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புசல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் திருவிளக்கு பூஜையும் ஆச்சார்ய வரணமும்!

In ஆன்மீகம்
Updated: 12:18 GMT, Mar 18, 2016 | Published: 06:58 GMT, Mar 18, 2016 |
0 Comments
1321
This post was written by : Anojkiyan

இந்து சமுத்திரத்தின் மத்தியில் மிளிரும் முத்தென திகழும் இலங்கை திருநாட்டின் மத்தியில் இயற்கை எழில் கொஞ்சும் கண்டி மாநகர் புசல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக பெருவிழாவின் முதல் நாள் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

முதல் நாளில், பெரும் திரளான பெண் பக்தர்கள் மத்தியில் திருவிளக்கு பூஜையும் ஆச்சார்ய வரணம், நடைப்பெற்றது.

கிரியைகள் யாவும் இணுவையூர் தர்ம சாஸ்தா குருகுல அதிபர், ‘வேதாகம ஞான பாஸ்கரன்’ சிவஸ்ரீ மகாதேவ சிவாச்சாரியார் அவர்களின் நல்லாசியுடன், ஆரம்பமாகின.

கடந்த பத்து வருடமாக நடைப்பெற்று வந்த, கோயில் புனரமைப்பு வேலைகள் முடிவுக்கு வந்ததையடுத்து, இந்த கும்பாபிஷேக பெருவிழா ஆரம்பமாகியுள்ளது.

pus5

pus2

pus8

pus9

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg