Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொட்டகலை – வூட்டன் ஹில்ஸ் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்!

In ஆன்மீகம்
Updated: 12:18 GMT, Mar 18, 2016 | Published: 07:12 GMT, Mar 18, 2016 |
0 Comments
1253
This post was written by : Anojkiyan

கொட்டகலை – வூட்டன் ஹில்ஸ் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன நவ குண்ட பஷ அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

இடம்பெற்ற விசேட பூஜைகளில், பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

அத்தோடு, ஏனைய பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

ko

ko1

 ko3

ko5

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg