Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவ வடிவங்களும் அதன் பலன்களும்!

In ஆன்மீகம்
Updated: 12:40 GMT, Mar 18, 2016 | Published: 12:39 GMT, Mar 18, 2016 |
0 Comments
1168
This post was written by : Anojkiyan

1. லிங்கோத்பவர் – மோட்சம் சித்திக்கும்

2. திரிமூர்த்தி – குழந்தைப்பேறு கிட்டும்

3. கல்யாண சுந்தரர் – திருமணப் பேறு கிடைக்கும்

4. சுகாசனர் – நியாயமான ஆசைகள் நிறைவேறும்

5. கங்காதரர் – பாவங்கள் விலகும்

6. நடேசர் – மகப்பேறு கிட்டும்

7. சண்டேச அனுக்ரகர் – கெட்ட எண்ணம் நீங்கும்

8. ரிஷபாரூடர் – நல்ல முயற்சிகளில் வெற்றி கிட்டும்

9. நீலகண்டர் – விஷ ஜந்துக்களினால் ஏற்படும் ஆபத்து நீங்கும்

10. ஹரிஹர மூர்த்தி – வழக்குகளில் வெல்லலாம்

11. ஏகபாத மூர்த்தி – தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்

12. உமாசகாயர் – மனைவியின் உடல்நலம் சீராகும்

13. அர்த்தநாரீஸ்வரர் – தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்

14. தட்சிணாமூர்த்தி – கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்

15. சோமாதி நாயகர் – சகலமும் சித்தியாகும்

16. சோமாஸ்கந்தர் – குழந்தைகள் ஆரோக்கியம் நிலைக்கும்

17. சந்திர மவுலீஸ்வரர் – தனமும் தானியமும் சேரும்

18. வீரபத்ரர் – எதிரி பயம் நீங்கும்

19. காலசம்ஹாரர் – மரண பயமும், அகால மரணமும் நேராது

20. காமாந்தகர் – தடைகள் நீங்கும், ஞானம் சித்திக்கும்

21. கஜசம்ஹாரர் – பிறர் செய்த தீவினையின் பாதிப்புகள் அகலும்

22. திரிபுர சம்ஹாரர் – பிறவிப் பிணி தீரும், எம பயம் நேராது.

23. பிட்சாடனர் – மோகமாயை விலகும்

24. ஜலந்தர சம்ஹாரர் – விரோதிகள் விலகுவர்

25. சரப மூர்த்தி – மாயை, கன்மம் விலகும்

26. பைரவர் – இறையருள் எப்போதும் காக்கும்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg