Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை விளையாட்டுத்துறையில் அதிகளவு வேலைவாய்ப்புகள்

In வணிகம்
Updated: 08:47 GMT, Mar 22, 2016 | Published: 08:47 GMT, Mar 22, 2016 |
0 Comments
1241
This post was written by : Risha

இலங்கை விளையாட்டுத்துறையில் அதிகளவு மாற்று வேலைவாய்ப்புகள் காணப்படுவதாக அண்மைய everjobs  இலங்கை தொழில் அறிக்கை தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

everjobs.lk  இணையத் தளத்தினூடாக கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வகளின் பிரகாரம் இந்த தரவுகள் வெளியாகியுள்ளன.

மேலும் தொழில்முறை விளையாட்டு அமைப்புகளில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், மக்கள் தொடர்பு நிலைகள் ஆகியவற்றில் அதிக மாற்றுவேலைவாய்ப்புகள் காணப்படுவதாக கூறப்படுகிறது.

அதேவேளை, விளையாட்டு நாளிதழ் மற்றும் இதர அச்சு, ஒலிபரப்பு மற்றும் இணைய ஊடகங்களில் அதிகளவு வேலைவாய்ப்புகள் காணப்படுவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், விளையாட்டு மருத்துவம் மற்றும் விளையாட்டு உளவியல் துறையிலான நிபுணர்களுக்கும் இலங்கையில் தற்போது அதிக கேள்வி நிலவிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg