Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் தன்னியக்க இயந்திரம் மூலம் பணம் வைப்பிலிடும் வசதி

In வணிகம்
Updated: 09:04 GMT, Mar 22, 2016 | Published: 09:03 GMT, Mar 22, 2016 |
0 Comments
1242
This post was written by : Risha

வாடிக்கையாளர்களின் நலன்கருதி இலங்கை வங்கியின் மட்டக்களப்பு மேல்தரக் கிளையில், தன்னியக்க இயந்திரத்தின் மூலம் பணம் வைப்பிலிடும் வசதி முதன்முறையாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய இயந்திரத்தின் தொழிற்பாடானது இலங்கை வங்கியின் மட்டக்களப்பு மேல்தரக் கிளை சிரேஷ்ட முகாமையாளர் எம்.ஐ.நௌபல் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய சேவையூடாக வாடிக்கையாளர்கள் 24 மணிநேரமும் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg