Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க டொலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

In வணிகம்
Updated: 09:35 GMT, Mar 22, 2016 | Published: 09:35 GMT, Mar 22, 2016 |
0 Comments
1220
This post was written by : Risha

அந்நிய செலாவணி சந்தையில், இன்றைய வர்த்தகநேர ஆரம்பத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 ரூபாவால் சரிவு கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இன்றை டொலருக்கான பெறுமதி 66.64 ரூபாய் ஆக காணப்படுகிறது.

மேலும், வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டொலரின் தேவை சரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்படுவதற்கு, சர்வதேச ரீதியில் ஏனைய நாணயங்களுக்கு எதிரான டொலரின் பலவீனம் மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் சரிவு என்பனவே காரணங்களாகும் என அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வர்த்தக நேரத்தில் டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 ரூபாவால் குறைந்து 66.53 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg