Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாளை பங்குனி உத்திர பௌர்ணமி தினம்

In ஆன்மீகம்
Updated: 13:19 GMT, Mar 22, 2016 | Published: 13:19 GMT, Mar 22, 2016 |
0 Comments
1341
This post was written by : Varothayan

நாளை (புதன்கிழமை) பங்குனி உத்திரம் பௌர்ணமி தினமாகும். தெய்வ திருமணங்கள் நடந்த பௌர்ணமி தினம் இந்துக்களின் முக்கிய பண்டிகை தினங்களில் ஒன்றாகும்.

குறிப்பாக குல தெய்வ வழிபாட்டுக்கும், புதிய முயற்சிகள் தொடங்கு வதற்கு உரிய தினமாகவும் நாளைய பௌர்ணமி தினம் கருதப்படுகிறது.

இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.15 மணி முதல் நாளை மாலை 5.56 மணி வரை பௌர்ணமி உள்ளது.  இது போன்றதொரு நாளிலேயே முருகன், கிழவனாக வேடம் போட்டு வேடுவ மங்கை வள்ளியை மணம் முடித்தான் என்று இந்து புராணங்கள் கூறுகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg