Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாதுளை சூப்

In
Published: 04:20 GMT, Mar 23, 2016 |
0 Comments
1205
This post was written by :
Pomegranate soup

தேவையான பொருட்கள்
மாதுளை – 1 கப்
உருளைக்கிழங்கு – 1
வெள்ளை மிளகுத்தூள் – ½ தேக்கரண்டி
இஞ்சிச்சாறு – 1 தேக்கரண்டி
வெண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
சோள மாவு – ½ தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு

செய்யும் முறை

உருளைக்கிழங்கை வேகவைத்து அரைத்து, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்து வைக்கவும். பின்னர், மாதுளை முத்துக்களையும் அரைத்து வடிகட்டவும். சோள மாவை தண்ணீரில் கரைத்து, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், இஞ்சிச்சாறு, உருளைக்கிழங்கு கலவை, மாதுளைச் சாறு என்பவற்றை சேர்த்துக் கொதிக்க விடவும். மேலே வெண்ணெய் போட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg