Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெட் வடை

In
Updated: 04:33 GMT, Mar 23, 2016 | Published: 04:33 GMT, Mar 23, 2016 |
0 Comments
1326
This post was written by :

தேவையான பொருட்கள்
பாண் – 6 துண்டுகள்
கடலைப் பருப்பு – 1 கப்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு, சோம்பு – தேவைக்கேற்ப
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
செய்யும் முறை
கடலைப் பருப்பை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். அதில் பாணைத் தூளாக்கி போடவும். அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாயை என்பவற்றை பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளவும். பிறகு உப்பு சேர்த்து இஞ்சி, பூண்டு, சோம்பு என்பவற்றை நசுக்கிப்போட்டு கிளறி, வடை மாவு என்பவற்றை பதத்துக்குக் கலக்கவும். கொத்தமல்லியை தூவவும். அதை வடையாகத் தட்டி எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg