Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விரத காலத்தில் ஐயப்ப சாமிகள் குடும்பத்திலிருந்து விலகுவது ஏன்?

In ஆன்மீகம்
Updated: 10:34 GMT, Mar 23, 2016 | Published: 10:34 GMT, Mar 23, 2016 |
0 Comments
1254
This post was written by :

விரத காலங்களில் ஐயப்ப சாமிகள் குடும்பத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். சிலர் கன்னிச்சாமிகளாக இருப்பார்கள் எனபதே இதற்கான காரணமாகும். ஒருசிலர் திருமணம் ஆனவர்களாக இருப்பார்கள். இதில் திருமணம் ஆனவர்களுக்கு மனைவி, குழந்தைகள் இருந்தாலும் அவர்களை நாடாமல் ஒரு மண்டலம் இருந்து பார்.

அதன் பிறகு உலக வாழ்க்கையைப்பற்றி அறிந்து கொள்வார்கள் என்ற தத்துவத்தை விளக்குவதற்காகவே இவ்வாறு இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இரண்டு பௌர்ணமி மற்றும் ஒரு அமாவாசை அல்லது இரண்டு அமாவாசை மற்றும் ஒரு பௌர்ணமிக்கு இடையிலான 48 நாற்கள் கொண்ட காலப்பகுதியே ஒருமண்டலம் என்று குறிப்பிடப்படுகின்றது. இக்காலத்தில் ஒருவரது கிரக நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். எனவேதான் 48 நாட்கள் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg