Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வலீமா என்றால் என்ன?

In ஆன்மீகம்
Published: 11:00 GMT, Mar 23, 2016 |
0 Comments
1226
This post was written by :
waleema

வலீமா என்றால் விருந்து என்பது பொருள். வலீமதுல் உர்ஸ் என்றால் திருமண விருந்து என்று பொருள். திருமண விருந்தை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே திரமணத்திற்கென விருந்தளிப்பது வரவேற்கத்தக்கதாகும்.

இஸ்லாமிய முறைப்படி ஒரு திருமணம் நடைபெறும்பொழுது, பெண்ணிற்குரிய உணவு, ஆடை செலவு போன்ற அனைத்தும் கணவனது கடமையாகவே உள்ளது. இதற்கு சிறந்த சான்றாக, நபி (ஸல்) அவர்கள், நபித்தோழர் அப்துர்ரஹ்மான் (ரழி) அவர்களிடம் ‘ஒர் ஆட்டைக்கொண்டேனும் வலீமாக்கொடுங்கள்’ என்று கூறியுள்ளார் (புகாரி 1943)

வலிமா விருந்தின்போது, கணவனுக்கு பகரமாக யாரும் விருந்தளிக்கலாம். அதற்கு எவ்விதத் தடையும் மார்க்கத்தில் இல்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg