Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவப்பு அவல் பாயசம்

In
Updated: 06:38 GMT, Mar 25, 2016 | Published: 06:36 GMT, Mar 25, 2016 |
0 Comments
1283
This post was written by :

தேவையான பொருட்கள்
சிவப்பு அவல் – 15 கிராம்
தேங்காய் – 100 கிராம்
வெல்லம் – 30 கிராம்
ஏலக்காய் தூள் – 5 கிராம்
முந்திரி – 3 கிராம்
உலர் திராட்சை – 3 கிராம்
நெய் – 3 மில்லி லீட்டர்
தண்ணீர் – 60 மில்லி லீட்டர்

செய்யும் முறை
தேங்காயை அரைத்து பாலெடுத்துக் கொள்ளவும். மூன்று முறை பால் எடுக்கவும். மூன்றாவதாக எடுத்த நீர்த்த தேங்காய்ப் பாலில் அவலை வேக வைக்கவும். அது சிறிது கெட்டியானதும் இரண்டாவதாக எடுத்த பாலைச் சேர்க்கவும். அவல் நன்கு வெந்ததும் அத்துடன் ஏலக்காய் தூள், வெல்லம் சேர்க்கவும். நன்றாகக் கிளறி, கெட்டியானதும் அதனுடன் முதலில் எடுத்த கெட்டியான தேங்காய்ப் பால், தண்ணீர் சேர்த்து அடுப்பை அணைக்கவும். வறுத்த முந்திரி, உலர் திராட்சை இவற்றை நெய்யில் வதக்கி சேர்க்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg