Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவரை வடை

In
Published: 06:42 GMT, Mar 25, 2016 |
0 Comments
1252
This post was written by :
Avarai vadai

தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு – 100 கிராம்
அவரைக்காய் – 100 கிராம்
வெங்காயம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிது
சோம்பு – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்யும் மறை
கடலைப் பருப்பை ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். அவரைக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை என்பவற்றை பொடியாக நறுக்கி, மாவுடன் கலக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த கலவையை வடைகளாகத் தட்டிப் பொரித்தெடுக்கவும். இதனை புதினா சட்னியுடன் பரிமாறலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg