Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பக்தர்கள் ‘அரோகரா’ என்று சொல்லி வணங்குவதன் பொருள் யாது?

In ஆன்மீகம்
Updated: 09:52 GMT, Mar 26, 2016 | Published: 09:51 GMT, Mar 26, 2016 |
0 Comments
1209
This post was written by : Anojkiyan

அதாவது ஹர என்பது பாவங்களைப் போக்குவதென்று பொருள்படும்.

எனவே ‘ ஹர ஓ ஹர’ என்பது தமிழிலே ‘அரோகரா’ என்று மருவி வந்துவிட்டதாகக் கூறுவார்கள்.

அரோகரா என்று சொல்லி வணங்கும் பொழுது நாம் செய்த தீவினையெல்லாம் அகன்று விடுமென்று நம்பப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg